எனது பயணத்தில்-நீ முன்னதாக சென்று கொண்டிருக்கிறாய் நீ என்பது நானாக!

நான் என்பது தொலைந்த என்னை தேடிப்போய் தொலைவது!

உன் நினைவு நதியில் உனது போக்கில் பயணிக்கும் உதிர்ந்த இலை நான்!